Thursday, June 26, 2008

கவிதை

அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மெளனத்தையும்
நீதான் எனக்குத் தந்தாய்.
-----------------------------------------------------------------------------------------------

நினைவோடு தான் பேச முடிவதில்லை….
கனவோடு பேசலாமென்றாள்,
உன் நினைவுகள் என்னை தூங்க விடுவது இல்லை...
-------------------------------------------------------------------

முழு நிலவை பார்க்க சில நாள் காத்திருக்கும் குழந்தை போல,
பல நாள் காத்திருந்தேன்நான் உன்னைப்பார்க்க....
----------------------------------------------------------------------------------------------


No comments: