படித்ததில் பிடித்தது..
வண்ணதாசன் கதைகள்..
குற்றாலம்
நிலை
http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/jan25vannadasan.asp
தொலைந்த வெளிச்சம்
கார்த்திகை ராத்திரி.
ஏற்றின கடைசி விளக்கை
வைத்துத் திரும்புமுன்
அணைந்துவிடுகிறது
முதல் விளக்குகளுள் ஒன்று.
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைந்தபிறகுதான்
அதைச் சற்று
அதிகம் பார்க்கிறோம்.
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.
கல்யாண்ஜி கவிதைகள் தொகுப்பில் எனக்கு பிடித்தது:)
No comments:
Post a Comment